1934 ஆம் ஆண்டு குளக்கரைப் பாடசாலை அதிபரையும் 12 மாணவர்களையும் கொண்டு ஓலைக்கொட்டிலில் ஆரம்பிக்கப்பட்டாலும் இதற்கான எழுத்துமூல ஆவணங்கள் இல்லை. பின்பு 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை பற்றிய தகவல்களே கீழ் காணப்படுபவை
| ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு | 1934 |
| ஆரம்ப அதிபர் | எம். வேலுப்பிள்ளை |
| ஆரம்ப ஆசிரியர்கள் எண்ணிக்கை | 01 |
| மாணவர்கள் தொகை | 31 |
| பாடசாலையின் பெயர் | இக்கிரிகொள்ளாவ முஸ்லிம் வித்தியாலயம் |
| பாடசாலை நடைபெற்ற இடம் |
ஏ9, பிரதான வீதி,இக்கிரிகொள்ளாவ |
| முதல் மாணவர் பெயர் | எ. பி. ஸ். ஹமீட் |






