எங்கள் பாடசாலை 13 ஆம் தரம் வரை படிப்பை நடத்துகிறது, 13 ஆம் தரம் முதல் தொடர்ச்சியான கல்வியை உறுதி செய்கிறது.
- கணித / விஞ்ஞானம்
- கலைகள்
- வர்த்தகம்
- தொழிநுட்பம்
பிரிவுகளின் கீழ் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
| கணித / விஞ்ஞான பிரிவு பாடங்கள் | |||
| உயிரியல் விஞ்ஞானம் | இரசாயனவியல் | பௌதீகவியல் | விவசாய விஞ்ஞானம் |
| இணைந்த கணிதம் | தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் | ||
| கலைகள் பிரிவு பாடங்கள் | |||
| தமிழ் | இஸ்லாம் | இஸ்லாமிய நாகரிகம் | புவியியல் |
| பொருளியல் | அரசியல் விஞ்ஞானம் | வரலாறு | சித்திரம் |
| மனைப் பொருளியல் | தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் | விவசாய விஞ்ஞானம் | |
| வர்த்தக பிரிவு பாடங்கள் | |||
| பொருளியல் | வணிகக் கல்வி | கணக்கியல் | |
| தொழிநுட்ப பிரிவு பாடங்கள் | |||
| தொழிநுட்ப பிரிவு பாடங்கள் | தொழில்நுட்பத்திற்கான விஞ்ஞானம் | உயிர் முறைமை தொழில்நுட்பம் | பொறியியல் முறைமை தொழில்நுட்பம் |






